உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !

  லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !

   
லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !

பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகம் ஆனவர்தான் லாஸ்லியா. இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்து  பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பதுக்காக தமிழகம் வந்து இன்றுடன் ஒரு வருடம் ஆவதை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 2ல் ஓவியாவை போலவே பிக்பாஸ் சீசன் 3ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியாவுக்கு பல ரசிகர்கள் உள்ளனர், மேலும் தனியாக ஆர்மி உருவாக்கி மகிழ்ச்சியை கொண்டாடிவந்த சூழலில். லாஸ்லியா தமிழகம் வந்து இன்றுடன் ஒரு வருடம் அவத்தை சமூக வலைத்தளங்களில் லாஸ்லியாவின் போட்டோ மற்றும் விடீயோக்களை பதிவிட்டு ட்ரெண்டிங் செய்தனர். 

பிக்பாஸ் பிரபலமாக வந்து தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் லாஸ்லியாவும் அறிமுகமாகஉள்ளர். அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார.

லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது என பல நெட்டிசன்ஸ் டிவிட்டரை மற்றும் இணையத்தில் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related News