தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      ஒரு காலத்தில் நானும் பாலாவும்..

  ஒரு காலத்தில் நானும் பாலாவும்..

   
ஒரு காலத்தில் நானும் பாலாவும்..

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் மூலம் நன்கு பிரபலமானவர். தற்போது நிறைய படங்கள் கைவசம் உள்ள நிலையில் அதில் கவனம் செலுத்தி வருகிறார். 

முதலில் சதையுடன் காணப்பட்ட யாஷிகா. தற்போது நன்கு மெலிந்து தனது உடலை கட்டாக வைத்துள்ளார்.

நடிகர் மகத்துடன் இவன் தான் உத்தமன், ஆரவுடன் ராஜ பீமா, எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருப்பார். இவரை பின்தொடர்வோர் லட்சக்கணக்கில் உள்ளனர். 

அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர், " பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பர் தானே? ஆனால், நீங்கள் ஏன் இன்ஸ்டாவில் ஒருவருக்கொருவர் பின்தொடர்ந்து கொள்ளவில்லை என கேட்டதற்கு, "ஆம், நாங்கள் இருவரும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவர் நல்ல மனிதரும் கூட அவரை நினைத்து நான் தற்பபோது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு நாளுக்காக தான் அவர் ஆசைப்பட்டார் என கூறி தங்களுக்குள்ளே இருந்த உறவை குறித்து மனம் திறந்தார் நடிகை யாஷிகா.

  

Related News