உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      துருவ் விக்ரம் மேல் குற்றச்சாட்டு!

  துருவ் விக்ரம் மேல் குற்றச்சாட்டு!

   
துருவ் விக்ரம் மேல் குற்றச்சாட்டு!

கடந்த வார வெள்ளிக்கிழமை அன்று நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த "ஆதித்ய வர்மா" திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது, மேலும் துருவ் விக்ரம் நடித்த முதல் திரைப்படத்திலே அதிக வரவேற்பை பெற்ற நடிகர் பட்டியலில் இடம்பிடித்தார். இத்திரைப்படம் தெலுங்கில் "அர்ஜுன் ரெட்டி" என்றும் ஹிந்தியில் "கபீர் சிங்" என்று முன்பே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தமிழக சுகாதாரத்துறை சார்பாக துருவ் விக்ரம் பெயரில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது, அதன் காரணம்:

Adithya varma hot scene

ஆதித்ய வர்மா திரைப்படத்தில் அதிக அளவில் மது அருந்தும் காட்சிகள், புகைபிடிக்கும் காட்சிகள் மற்றும் முகம் சுளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பதனால். அப்படி பார்த்தால்  தமிழகத்தில் இதை போன்ற மற்ற மொழி திரைப்படங்களையும் காண்பிக்க கூடாது அப்படியே காண்பித்தாலும் அதில் நடித்த நடிகர் மீது நீங்கள் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவேசம்!

Market raja radhika sarathkumar smoking scene

இதை போன்ற மற்றொரு நோட்டீஸ் நடிகை ராதிகா சரத்குமார் பெயரிலும் அனுப்பப்பட்டுள்ளது மார்க்கெட் ராஜா M.B.B.S என்ற திரைப்படத்தில் புகைபிடிக்கும் கட்சியில் இவர் ஈடுபட்டதால்.

Related News