இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட ஷிவானி

  போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட ஷிவானி

   
போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட ஷிவானி

     பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் இல்லத்திற்கு வந்துள்ளார், இவர் வந்தவுடனே அனைவர்க்கும் ஒரு பட்டம் கொடுத்து சற்று சலசலப்பை ஏற்படுத்தினார். 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமும்  ஈடுபாடும் குறைவாக உள்ள இரண்டு நபர்களை போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிறார்.

அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரையும் தேர்வு செய்கின்றனர். மேலும் அங்குள்ள தனி அறையில் இருவரும் அடைக்கப்படுகின்றனர், அந்த கண்ணாடி அறைக்குள் சென்றவுடன் ஷிவானி மிகவும் வருத்தம் அடைகிறார்.

தற்போது வெளியான இந்த புரொமோ ஷிவானி ரசிகர்களுக்கு சற்று சோகத்தை அளிக்கிறது.

இனி ஷிவானிக்கு ஆதரவு யார் ?

 

 

Related News