உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      நித்யானந்தா தீவின் கொள்கை!

  நித்யானந்தா தீவின் கொள்கை!

   
நித்யானந்தா தீவின் கொள்கை!

இந்து மதத்தின் கொள்கைகளை உலகமெங்கும் பிறப்பும் பணியை செய்து வருபவர் தான் நித்யானந்தா இவர் பலமுறை பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொண்டாலும் இவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்கள் உண்டு அகிலஉலகில். இப்போது கிளம்பிய சர்ச்சை தான்  நித்தியானந்தா ஆஷ்ரமத்தில் இரண்டு "இளம் பெண்களை கிடத்தி சென்று பாலியல் துன்புறுத்தினார்கள்" என்று அப்பெண்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினார்கள். இதனால் நித்யானந்தா தலைமறைவாக இருக்கின்றார், அவர் அமெரிக்காவில் தான் இருக்கின்றார் என்று சில தகவல் வெளியாகியது.

இவர்களின் கும்பல் குழந்தைகளை கிடத்தி சென்று பாலியல் தொல்லை செய்பவர்களா? என்று மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றார்கள் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ள இந்நேரத்தில் அப்பெண்களின் வாக்குமூல காணொளி அதிர்ச்சியை தந்தது. அதில் அவ்விரு இளம் பெண்கள் அளித்த வாக்கு மூலம் என்னை யாரும் கிடத்தி செல்லவில்லை நங்கள் முழு மனதுடன் தான் இங்கு வந்துளோம். என் தந்தை கூறுவது தவறு சுவாமி நித்தியானந்தா எனது குடும்பத்திற்கும் தந்தைக்கும் அதிக நன்மைகள் செய்திருக்கிறார் குறிப்பாக தந்தையின் மாரடைப்பு மருத்துவ செலவை கூட சுவாமி தான் ஏற்றுக்கொண்டார் என்றெல்லாம் கூறினார்கள்.

இவை ஒருபுறம் இருந்தாலும் இப்போது கரீபியன் கடற்கரையில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் நித்யானந்தா அதற்கு "கைலாச" என்னும் பெயர் சூட்டி புதிய உலகம் ஒன்றை உருவாகும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அதன் கொள்கைகள் அனைத்தும் குறிப்பிட்டு இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் இந்து மதத்தின் தலைநகராக அறிவிக்கப் போகிறார்களாம் பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.

Related News