இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் வீட்டில் கிளம்பும் புதிய சண்டை !

  பிக்பாஸ் வீட்டில் கிளம்பும் புதிய சண்டை !

   
பிக்பாஸ் வீட்டில் கிளம்பும் புதிய சண்டை !

பிக்பாஸ் வீட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற வெறுப்பில் ரசிகர்கள் !

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் நன்றாக இருந்தது, ஆனால் அடுத்த நாளில் இருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன.

அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் நடந்த சண்டைகள் தான் 3 நாட்களாக காண்பிக்கப்பட்டன.

தற்போது இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. அதில் ரேகா நான் Cooking captain என்று சொல்கிறார் அதற்கு ரம்யா பாண்டியன் நீங்கள் ஒரு உதவியும் செய்ய வேண்டாம் என்று திமிராக பதில் சொல்ல  அதை கொஞ்சம் கூட மதிக்காமல் சனம் ஷெட்டி தனது தலையில் அடித்துக்கொள்வது போல காட்சிகள் உள்ளது.

இதனால் வீட்டில் தலைமை பொறுப்பை இந்த வாரம் ஏற்றிருக்கும் ரம்யா பாண்டியன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். என்ன இது எப்போதும் நிகழ்ச்சியில் சண்டையாக இருக்கிறது இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற வெறுப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதோ அந்த புரொமோ, 

 

Related News