நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி

  புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி

   
புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி

இயக்குனர் வெற்றி மாறன், சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கிடையில் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அசுரன் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான  விருது வெற்றிமாறனுக்கு கிடைத்ததுபல படங்களை கையில் வைத்திருப்பதால் பயங்கர பிஸியான இயக்குனர் ஆகி விட்டார் வெற்றி மாறன். சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கிறார் . இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து  இந்த படம் இயக்கப்படுகிறது . இந்த படத்தின் தயாரிப்பு பற்றிய தகவல் இன்னும்  வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டில் நேற்று முடிவடைந்துள்ளது.

சூரி, ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ரஜினி நடித்த விடுதலை படத்தின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது . ஆனால் அது பற்றி எந்த உறுதியான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related News