பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை         லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!         சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      Surprise from #Thala #Ajith`s #NerKondaPaarvai Team!!!

  Surprise from #Thala #Ajith`s #NerKondaPaarvai Team!!!

   
Surprise from #Thala #Ajith`s #NerKondaPaarvai Team!!!

தல அஜித் என்றாலே மரண மாஸ் தான் அவரின் படத்தின் ஒவ்வொரு அப்டேட்க்கும் ரசிகர்கள் திருவிழா போல தான் கொண்டாடி வருவார்கள். 
இப்படி இருக்கையில் தல அஜித் அவர்கள் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் EDM Song மாலை 6.45 மணியளவில் வெளிவர இருப்பது ரசிகர்களுக்கு ட்விட்டரில் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் #NerKondaPaarvaiEDMsong என்ற Hash Tag-ஐ வைத்து மாஸ் காட்டி வருகின்றனர்.
நேற்றைய தினம் பிகில் திரைப்படத்தின் அப்டேட் 6.00 மணிக்கு வெளிவந்தது, அது என்னவென்றால் பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடல் A.R ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் என்று உறுதியாகியுள்ளது.
இப்போது நம் தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கும் பிகில் திரைப்படத்திற்கும் கடும் போட்டி உருவாகியுள்ளது. பொங்கல் அன்று வெளிவந்த விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படத்தின் போட்டி போல தெரிகிறது எதிரெதிராக அப்டேட் கொடுப்பது.
இப்போது நீங்கள் எந்த திரைப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறீர்கள்?

2019-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் எதுவாக இருக்கும்?

Related News