Home     News      Nerkonda Paarvai World Premiere Show review & Releasing theaters list

  Nerkonda Paarvai World Premiere Show review & Releasing theaters list

   
Nerkonda Paarvai World Premiere Show review & Releasing theaters list

நேர்கொண்ட பார்வை திரைப்படம் சென்னை மற்றும் உலகில் பல பிரபலமான தியேட்டர்களில் களமிறங்கிய சிறப்பு காட்சியின் விமர்சனம்: தல அஜித் நடிப்பு மரண மாஸ்!!! கதையும் விறுவிறுப்பாக செல்கிறது!!! பிங்க் திரைப்படத்தில் நடித்த பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன்னை நடிகர் அஜித் மிஞ்சிவிட்டார் என்று கூறியுள்ளார்கள், சிறப்பு காட்சி பார்த்த பிரபலங்கள். மேலும் போனி கபூர் உலகில் ஆண் பெண் ஆகிய இருவரும் இருக்கும் காலம் வரை இந்த திரைப்படதின் கருத்து பொருந்தும் என கூறியுள்ளார்.

கோவையில் நேர்கொண்ட பார்வை வெளிவரும் திரையரங்கங்களின் சிறப்பு பட்டியல் இதோ!!! (Nerkonda Paarvai Releasing Theaters in Coimbatore)

  • SPI Cinema, BrookFields Mall
  • INOX Movies, Prozone Mall
  • Fun Republic Mall  
  • KG Cinemas 
  • Karpagam Cinemas 
  • Senthil Kumaran, SKT Cinemas 
  • Murugan Cinemas 
  • Maharaja Cinemas 
  • Shanthi Saradha, Kovai Complex 
  • Archana Darsana, Baba Cinemas 
  • Kalpana, SDC Cinemas 
  • The Central and Kanakadhara, VR Complex (TBA)
  • Sree Meenambika Cinemas 
  • Arasan Cinemas     

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிக்கெட்டை  இலவசமாக பெற, கோவையில் தலை சிறந்த இணையதளமான www.123coimbatore.com நடத்தும் Quiz போட்டியில் பங்கு பெற்று வெல்லுங்கள்.

கோவையில் உள்ள சிறந்த திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் காட்சி நேரம் அறிய,
Click செய்யுங்கள்: 

https://www.123coimbatore.com/cinema/movies-in-coimbatore/

Related News