உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      வெறுப்பில் முகேன் ரசிகர்கள்!

  வெறுப்பில் முகேன் ரசிகர்கள்!

   
வெறுப்பில் முகேன் ரசிகர்கள்!

பிக்பாஸ் 3 முடிந்தும் பிக்பாஸ் இல்லத்தினர்களால் பல சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டுதான்  இருக்கின்றது. அதில் முதலிடம் பிடித்தது நம் மீரா மிதுன் அவர் தனது ட்விட்டர் பக்கதில் ஆபாசமாக உடை அணிந்து பல சர்ச்சைகளை கிளப்பிவிடுவார். இரண்டாவது அபிராமி மற்றும் கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவார். மூன்றாவது கவின் லாஸ்லியா இவர்கள் காதலினாலே சர்ச்சை உண்டாகும் இப்போது கூட இவர்கள் காதலில் லாஸ்லியாவின் தந்தை ஒரு வருடம் அவகாசம் அளித்திருக்கிறார் என்று பலர் சித்தரித்து கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் சகஜமே ஆனால், இப்போது இந்த பட்டியலில் முகேனின் இடம் பெற்றது ஆச்சரியமாகத்தான் உள்ளது. 

முகேன் "வெற்றிப்பயணம்" என்ற காணொளி தொகுப்பை விஜய் தொலைக்காட்சி நாளை மதியம் 1 மணியளவில் ஒளிபரப்ப இருக்கிறது. இதை முகேன் ரசிகர்கள் கொண்டாடினாலும் சிலர் அண்மையில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் முகேனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது அத்தொலைக்காட்சி பின்பு "wall" என்ற நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் முகேன் கலந்து கொண்டார்கள்  இப்போது இந்த வெற்றி பயணம் முழுக்க முழுக்க முகேனை மட்டும் காண்பிப்பதன் மூலம் ரசிகர்களுக்கு முகேனின் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. மேலும் கவின் ரசிகர்கள் உண்மையான வெற்றியாளர் கவின் மட்டும் தான் என்று கூறிவருகிறார்கள். இதனால் இவர்களின் ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை பிடிப்பது போல் மாறிவிட்டார்கள்.
 

Related News