கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      முகெனுக்கு அதிர்ச்சி தந்த மரணச்செய்தி!

  முகெனுக்கு அதிர்ச்சி தந்த மரணச்செய்தி!

   
முகெனுக்கு அதிர்ச்சி தந்த மரணச்செய்தி!

மலேசிய பாடகரான முகென் ராவ் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக தமிழர்கள் அனைவரிடையே பிரபலமானார். இவர் அடிக்கடி கூறுவது "அன்பு ஒன்றுதான் அனாதை" என்ற வார்த்தை, இப்போது இவரின் வாழ்க்கையை தொடர்கிறது அந்த வார்த்தைகள். 

Prakash rao mugen father

முகென் சிறுவயதில் இருந்து இளம்பருவம் வரை தாய் தந்தையுடன் வசித்ததில்லை இதனால் பாசத்திற்கு ஏங்கித்தவித்தார் முகென் பிக்பாஸ் வீட்டில் கூட இவர் தந்தையுடன் வீடியோ அழைப்பில் தான் பேசினார். பிக்பாஸ் போட்டியை வென்ற முகென் ராவ் உலகில் உள்ள பலரின் மனதில் இடம் பிடித்திருந்த நிலையில் 52 வயதான இவரின் தந்தை பிராகேஷ் ராவ் நேற்று மாலை நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பலமணி நேர முயற்சி வெற்றிபெறவில்லை இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பிராகேஷ் ராவ்.

 

Related News