துணிவு படம் அஜித்தின் ரசிகர்களுக்கு மிக பெரிய பரிசாக இருக்கும் என்று இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்
நடிகர் அஜித் குமார் இயக்குனர் வினோத்துடன் கை கோர்த்து நடிக்கும் மூன்றாவது படம். துணிவு படம் அஜித் குமார் நிஜ வாழ்க்கை ஆளுமையை சார்ந்த படம் என்று இயக்குனர் வினோத் இந்தியாடுடேயின்
நேர்க்காணொளியில் கூறியுள்ளார்.
துணிவு படத்தில் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரீர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்கள் துணை பாத்திரங்களில் ஜான் கொக்கின்,சமுத்திரக்கனி,மமதி ஸாஹரி, பிரேம் குமார் மற்றும் சிபு சந்திரன் நடித்து உள்ளார்கள்