தமிழ் சினிமாவில் தடம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஸ்ம்ருதி வெங்கட். இவர் ஒரு இந்திய மாடலிங் ஆவார். 26 வயது உடைய இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் சினிமாவிற்காக தற்போது சென்னையிலேயே தங்கி விட்டாராம். அதுமட்டுமல்லாமல் இவர் பல விளம்பரப் படங்களில் விரும்பி நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் இவர் ஒரு அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார்.
ஆனால் உண்மையில் அதற்கு மாறாக தான் இருக்கிறார். எப்பொழுதும் சமூகவலைதளத்தில் துடிப்பாக இருக்கும் நடிகை ஸ்ம்ருதி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.