இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         ரைசா செய்த காரியும்!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!         பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!        
Home     News      மீரா மிதுனுக்குள் மைக்கேல் ஜாக்சன் ஆவி!

  மீரா மிதுனுக்குள் மைக்கேல் ஜாக்சன் ஆவி!

   
மீரா மிதுனுக்குள் மைக்கேல் ஜாக்சன் ஆவி!

நடிகை மீரா மிதுன் பல பிரச்சனை செய்தாலும் போலீஸ் மற்றும் அரசங்கமிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ளவில்லை ஆனால் இன்றோ அதும் நடந்துவிட்டது. கடந்த வாரம் சென்னையில் மீரா மிதுன் தங்கி இருந்த ஹோட்டலில் பிரஸ் மீட் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் ஆவேசம் அடைந்த மீரா போலீஸையும் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

மீரா மிதுனை தமிழ் திரைப்படங்களில் இருந்து தொடர்ந்து நிராகரித்த நிலையில் அவர் தனக்கு ஏற்ற திரைப்படம் தென்இந்திய திரையுலகில் எதுவும் இல்லை என்று கூறி வந்தார். இதனால் அவர் மும்பையில் தஞ்சமடைந்து வடஇந்திய திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறி புகைப்படங்களும் வெளியிட்டிருந்தார். பாலிவுட்டில் இவரின் நடிப்பை பார்த்து சலித்துவிட்ட ரசிகர்கள் இவரின் இருப்பிடமான சென்னைக்கே போய்வருமாறு அனுப்பிவைத்து விட்டார்கள் என தெரிகிறது. 


 

இதனால் விரக்தி அடைந்த மீரா ட்விட்டரில் "என் ஆட்டம் எப்பிடி இருக்கு!" என்று கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவரது இயர்பெரான தமிழ்செல்வியை குறிப்பிட்டு "என்ன தமிழ் செல்வி புல் போதையா?" என்று கலாய்த்துள்ளார். 

புது வழக்கு:

மீரா மிதுன் - சென்னை எக்மோரில் உள்ள ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விட்டதாக கூறி போலீஸார் வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர் ஆனால் மீரா இதை மறுத்துள்ளார்.

 

 

Related News