விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      நித்யானந்தாவுக்கு அடுத்த நடிகை ரெடி!

  நித்யானந்தாவுக்கு அடுத்த நடிகை ரெடி!

   
நித்யானந்தாவுக்கு அடுத்த நடிகை ரெடி!

மீரா மிதுன் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இப்போது அளித்த பேட்டி மிகவும் சுவாரசியமானது. தமிழ் சினிமாவில் நடித்து பின் பிக்பாஸ் 3 மூலம் பிரபலம் அடைந்தாலும், மீரா ரசிகர்கள் மத்தியில் தவறான கருத்தையே பெற்றிருந்தார். காவல்துறையிலும் மீராவின் மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ளது, குறிப்பாக சில பெண்களை அழகிப்போட்டியில் பங்கேற்க செய்கிறேன் என்ற குற்றம் இன்னும் பேசப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் மீராவின் கணவரும் மீராவின் மேல் புகார் அளித்துள்ளார். 

அதெல்லாம்  இருக்கட்டும் நம்ம கட்டத்துக்கு வரலாம்!

நடிகை என்ற பெருமையுடன் இப்போது மீரா "Mr. Actor Wife" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது அளித்த ஒரு பேட்டியில் தொகுப்பாளர் நித்யானந்தா உங்களை அழைத்தால் நீங்கள் போவிங்களா? இல்லையா? என்று கேட்க மீரா நான் கண்டிப்பா போவேன் என்று பதிலளித்துள்ளார். அதற்கு அந்த தொகுப்பாளர் வெர்ஜின் பெண்களை மட்டும் தான் சேர்த்துக்கொள்வார் நித்யானந்தா என்று கூற, மீரா நான் பக்கா வெர்ஜின் வேண்டும் என்றால் டெஸ்ட் எடுத்து காட்டவா! என்று கூறியுள்ளார்.

கல்யாணம் ஆகியும் வெர்ஜினாக இருக்கும் மீரா மிதுனை கண்டிப்பாக நித்தியானந்த கவனிக்க வேண்டும்.

 

        View this post on Instagram                  

Thankz @chennaibeep 🔥 It was an interesting interview 😉 Check out my open talk for the very open questions put forth https://youtu.be/CKLY_gcfKUg @tharshan_shant @srinithyananda

A post shared by Meera Mitun (@meeramitun) on Feb 21, 2020 at 7:39am PST

 

Related News