உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு

  மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு

   
மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பாதிப்பால் சிக்கலில் உள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின்  ட்ரைலர் ரிலீஸ் பற்றிய தகவல் வந்துள்ளது.

மேலும்  விஜய் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக  உறுதியான தகவல்கள் வெளிவந்திருந்தது. ஜூன் 22, தளபதி விஜய்யின் பிறந்தநாள். விஜய் ரசிகர்கள்  கொண்டாட கூடிய நாள், இந்நாளில் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் அல்லது தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரியவந்துள்ளது.

poster


இதனால்  விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் ஜூன் 22 அமையும் என்பது எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வெற்றியை தரும் என விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Related News