விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?

  மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?

   
மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?

இளைய தளபதி விஜய் எப்போதும் தனது ரசிகர்களை ஏமாற்றவே மாட்டார். அவர்களை கொண்டாட வைக்கும் வகையில் வருடத்திற்கு வருடம் ஒரு படம் என கொடுத்துவிடுவார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அப்டேட் கிடைத்துள்ளது, அது என்னவென்றால் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை 2021 பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவிடம் பேசியுள்ளாராம்.

அதுபோக தனது 65வது படக்குழுவினரிடம் ஸ்கிரிப்டை உடனே தயார் செய்ய சொல்லியுள்ளாராம். அதை அடுத்தடுத்து நடித்துக் கொடுத்து 2021ல்லேயே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

இது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.

 

Related News