உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...

  வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...

   
வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் என்னவென்று தகவல் வெளியானதால் தளபதி விஜய் செம கடுப்பானதாக தகவல் கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த கொரொனா பிரச்சனைகள் முடிந்தவுடன் விஜய் ரசிகர்களிடையே மாஸ்டர் ரிலிஸ் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கும்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸூக்கு தயாராக உள்ள மாஸ்டர் படத்தின் செய்திகள் ஒவ்வொரு நாளும் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி வில்லன் கேரக்டர் பற்றி கூறியுள்ளர். அவர் கூறியது,


" மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரம் என கூறியுள்ளார்".  இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில்  எவ்வளவு மோசமான வில்லனாக இருப்பார் என்று கணிக்க முடிகிறது. இதனால் விஜய்யும், இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
 

Related News