உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      நயன்தாராவை பற்றி உளறிய பிரபலம்!

  நயன்தாராவை பற்றி உளறிய பிரபலம்!

   
நயன்தாராவை பற்றி உளறிய பிரபலம்!

சிறந்த நடிகை என்றால் இந்த கால இளைஞர் கூறுவது நம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பெயரை தான், இவர் வருடங்களுக்கு பல படங்களை நடித்து பிசி நடிகை என்ற பட்டியலில் முன்னனிவகிக்கிறார், மேலும் திரைப்படங்களில் கதாநாயகன் இல்லாமல் வெறும் கதாநாயகியை கொண்டு நகரும் திரைப்படங்கள் திரைக்கு வந்தால் அத்திரைப்படங்களில் நயன்தாரா ஒருவரே நடிக்க 90% வாய்ப்புள்ளது. ஆரம்ப காலத்தில் நயன்தாரா திரையுலகில் கால் தடம் பதித்ததில் இருந்து இன்றை வரை பல சர்ச்சைகளில் இவர் சிக்கிக்கொண்டுள்ளார்.

வல்லவன் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவுடனான தொடர்பை பற்றி கிசுகிசு உண்டானது பிறகு நடன இயக்குனரும்,இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு சர்ச்சை கிளம்பியது அவை எல்லாம் முடிந்தவுடன், ஆதவன் திரைப்படம் வெளியாகும் போது நயன்தாராவின் கையில் "பிரபு" என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது அதை பார்த்த மனோபாலா ஏன் நீ இப்படி செய்துள்ளாய்? இதனால் உனக்கு பிரச்சனை வரக்கூடும் என்று சகோதரியாக எண்ணி கூறியிருக்கிறார் அதற்கு நயன் நான் பார்த்துக்கொள்கிறேன் அப்படி எதுவும் வராது நீங்கள் பயப்பட வேண்டாம் என்றிருக்கிறார்.

மேலும் ஆதவன் திரைப்படத்தில் குத்திய பச்சையை மறைக்க கை முழுவதும் வளையல் போட்டுக்கொண்டாராம். சமீபத்தில் அவருடன் இருந்த உறவில் பிளவு ஏற்பட்டது இப்போதோ இயக்குனர் சந்தோஷ் சிவனுடன் காதல் கொண்டுள்ளார் நம் நயன்தாரா.
 

Related News