புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!         தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதி         பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு         2020ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு         தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி         சிவப்பு நிற உடையில் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராய்!         மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்..         பொன்னியின் செல்வன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானது...         விக்ரமின் கோப்ரா - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு         அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.         மலையாளத்தில் மீண்டும் மாளவிகா மோகன் !!!         பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு         அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!         பிரபல காமெடி நடிகரின் ஹோட்டலில் ரெய்டு         95வது ஆஸ்கர் விருது விழா; இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு         அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?         தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்         பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது         கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷின் புதிய லுக்        
Home     News      டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு

  டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு

   
டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு

டோக்கியோ திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமனிதன். இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியில் பாராட்டை பெற்றது. இருந்தாலும் ரசிகர்களின் வருகை குறைவாக இருந்தது.  அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் வெளியானதால் மாமனிதன் திரைப்படம் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. அந்த சமயத்தில் இயக்குநர் சீனு ராமசாமி மாமனிதன் திரைப்படத்தை திரையிட முதல்வர் உதவ வேண்டும் என ட்விட்டர் வாயிலாக கோரிக்கையும் வைத்தார். இருந்தாலும் புதிய படங்களின் வருகை மாமனிதன் பாதித்தது. இந்த நிலையில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் படத்தை வெளியிட்டனர்.  அந்த தளத்தில் ஒரு கோடி பார்வைகளை கடந்து மாமனிதன் சாதனை படைத்திருக்கிறது.

Related News