தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?

  இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?

   
இவர் தான்  பிக் பாஸ்ஸின்  மெயின் போட்டியாளரா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. கடந்த ஆண்டே முடிய வேண்டிய இந்நிகழ்ச்சி கொரோனா லாக்டவுன் காரணமாக தாமதமாக தொடங்கி இந்த ஆண்டுதான் நிறைவடைந்தது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையாவது சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் என நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலையில் தீயாய் இறங்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சீசனில் வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார் என கூறப்பட்ட ஆசிம் இந்த சீசனில் மெயின் போட்டியாளராக பங்கேற்பார் என கூறப்படுகிறது. ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் ஷிவானியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று காத்திருந்தனர் ரசிகர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக குவாரண்டைனில் இருந்த ஆசீம் திடீரென பங்கேற்க போவதில்லை என அறிவித்தார்.

இவரை தொடர்ந்து குக் வித் கோமாளி சுனிதா,சூப்பர்சிங்கர் சாம் விஷால்,முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் இருக்கும் இனியன் ஆகியோர் பிக் பாஸ் 5 கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News