விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      ரசிகர்களை கிறங்கடித்த லொஸ்லியா

  ரசிகர்களை கிறங்கடித்த லொஸ்லியா

   
ரசிகர்களை கிறங்கடித்த லொஸ்லியா

      பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் இருந்தது.


      இந்நிலையில் லொஸ்லியா முதல் முதலாக கமிட்டான படம்  ப்ரண்ட் ஷிப். ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் லாஸ்லியாவும் அறிமுகமாகஉள்ளர். அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

     இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்திலும் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார். லொஸ்லியா பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்க்காகவும் இன்றும் ரசிகர்கள் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

லொஸ்லியாவின் புதிய போட்டோஷூட் :

losliya

losliya

losliya

losliya

losliya

Related News