மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!

  பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!

   
பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!

ஜனவரி மாதம் 13ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை நடந்த தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா கோவை அருகே பொள்ளச்சி சக்தி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இது இவர்களின் 6ஆம் பதிப்பாகும் அருமையாக விழாவை தொகுத்து வழங்கிய இவர்கள் பிக்பாஸ் சாண்டி மாஸ்டர் குழுவை ஏற்பாடு செய்திருந்தனர். 

பிக்பாஸ் மூன்றின் மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்பு ஏதும் பெரிதாக அமையவில்லை இதனால் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை உற்சாகம் படுத்துவர். அதைபோல் வானில் பார்ப்பது போல் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார் ரசிகர்களோ பெரும் மகிழ்ச்சியில் வாயடைத்து இந்த இடம் எங்கு இருக்கின்றது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த பலூன் திருவிழாவானது கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. பொள்ளச்சி சென்ற லாஸ்லியாவை அங்குல ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

View this post on Instagram

Anbana coimbatore makkaludan 🙏 Outfit:@shimona_stalin 👗 designer:@tamarachennai

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on Jan 16, 2020 at 7:11am PST

Related News