உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      லாஸ்லியா இப்படி செய்ய காரணம்!

  லாஸ்லியா இப்படி செய்ய காரணம்!

   
லாஸ்லியா இப்படி செய்ய காரணம்!

சமீபத்தில் நடந்த பிக்பாஸ் 3 தமிழின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த லாஸ்லியா கவினை காதலிக்கின்றார் என்று ரசிகர்கள் பலரும் இவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். பிக்பாஸ் இல்லத்தில் இருந்து கவின் வெளியேறும் போது தன்னை மறந்து லாஸ்லியா மூடும் கதவுக்கு நடுவே தன் கையை வைக்கும் காட்சியை முகநூல், வாட்ஸாப் மற்றும் ட்விட்டர் என பல சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

ஆனால் இவர்களின் காதல் நிலை மற்றும் லாஸ்லியாவின் தற்போதைய நிலை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சாற்றுநாட்களுக்கு முன்னே இவர் இலங்கையில் இருந்து சென்னை திரும்பும் போது ரசிகர்கள் "தமிழகத்தின் ரசிகர்களே வருக" என்று ட்வீட் செய்து கொண்டாடினர். இவரோ சென்னை வந்த காரணம் கவினை சந்திக்கவே என்றும் சிலர் கூறிவந்தனர். ஆனால் இவர் வந்த காரணம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்ற அல்லது வெள்ளித்திரையின் வாய்ப்போ சின்னத்திரையின் வாய்ப்போ கிடைத்துள்ளது என்பதாக இருக்கும் என தெரியவருகின்றது.

வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தால் துணை காதாபாத்திரமாக இருக்கலாம். இதற்க்கு முதல் கட்டமாக லாஸ்லியா சென்னையில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். அங்கு இவர் தனது பயிற்சியாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

Related News