இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !

  விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !

   
விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !

தமிழ் சினிமா பலருக்கும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும். அந்த வகையில் பிக்பாஸ் 3வது சீசன் மூலம் செம்ம பேமஸ் ஆன இலங்கை பெண் தான் லாஸ்லியா.

இவர் பிக்பாஸ் 3வது சீசனனில் " கவினிடம் மனதை பறிகொடுத்து பின்னர் கவினின் முதல் காதல் பற்றி அறிந்து கண்ணீர்விட்டு, பிறகு பிக்பாஸ் இல்லத்தினர்களிடம் சண்டை போட்டு இறுதிவரை போராடி பின்னர் வெளியேற்றபட்டார் ".

இத்தனை நடந்தும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் துளி கூட குறையவில்லை. மேலும் லாஸ்லியா பிக்பாஸ் இல்லத்தில் இறுதிவரை இருந்ததற்கு காரணம் ரசிகர்களே.

வெளிவந்த இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம். ஏனெனில் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அழகிய போட்டோ ஷுட்கள் எடுத்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Start Music நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். Vijay Television அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தின் வெளியிட்டுள்ளது. இப்போது அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வைரல் வீடியோ !

 

Related News