மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!

  லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!

   
லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!

கவின் மற்றும் லொஸ்லியா என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி சுவாரசியம் உண்டு என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இவர்கள் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தாலும் இப்போது இவ்விருவருமே தனக்கென்று ஒரு தனி அடையாளம் ஏற்படுத்தி  கொண்டனர். கவின் இப்போது ரசிகர்களுடன் செல்பி புகைப்படங்களை கூட பதிவிடாமல் கொரோன வைரஸ்காக தனது ரசிகர்கள் மற்றும் இந்திய மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளார். 

மறுபக்கம் லொஸ்லியா தனது திரைப்படங்களில் மிகவும் பிஸியாகிவிட்டார். இவர் பல மாதங்களுக்கு முன்பே இருதிரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்தும் வருகின்றார். இந்நேரத்தில்  மூன்றாவதாக ஒரு இயக்குனர் வந்து கதை கூறியுள்ளார் லொஸ்லியாவிடம் அதற்கு லொஸ்லியா என்ன கூறினார் என்று தெரியவில்லை, ஆனால் வெளியே வந்த இயக்குனர் கதைகளை கூறி வெளியே வந்த இயக்குனர் இன்றையிலிருந்து நான் லொஸ்லியா ரசிகனாகிவிட்டேன் என்று கூறியுள்ளார். காரணம் லொஸ்லியா எப்போதும் பாசிட்டிவாக தான்  நினைக்கின்றார், அவரை சுற்றி அந்த அலைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது என்றும் கூறினார். 

Related News