உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!

  லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!

   
லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!

லொஸ்லியாவின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளிவரும் என அறிவிக்கபட்டது போல் இன்று வெளியாகும் என ரசிகர்கள்களால் எதிர்பாக்கப்படுகிறது.

 கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் லொஸ்லியா அவர் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.


சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இப்  படத்தை இயக்குகின்றனர்.

மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

#FriendshipFirstLook 

Related News