பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      நீச்சல் குளத்தில் லாஸ்லியா உற்சாகம்!

  நீச்சல் குளத்தில் லாஸ்லியா உற்சாகம்!

   
நீச்சல் குளத்தில் லாஸ்லியா உற்சாகம்!

பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா சென்னை வந்து இப்போது நாடு திரும்பியுள்ளார், அங்கு சென்ற லாஸ்லியா என்ன செய்கிறார் என்று பார்த்தால் -இலங்கையில் ஒரு தனியார் ஹோட்டலில் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஒரே கூத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறார். பிக்பாஸ் இல்லத்தில் காதலித்த காரணத்தினால் ஆத்திரம் அடைந்த தந்தை இப்போது இதை பார்த்தால் கொஞ்சுவாரா லாஸ்லியாவை. லாஸ்லியாவின் ரசிகர்கள் குளிக்கும் கட்சியை படம் பிடித்து போட்டதற்கு உற்சாகம் கொண்டாலும் சில பெண்கள் "தேவையில்லாத போஸ்ட் போடாதீங்க" என்று கேள்வி கேட்கிறார்கள். லாஸ் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவார் அதை போல் அவ்வப்போது இவரின் சில புகைப்படங்களையும் பதிவிடுவார். 

கவின் ரசிகர்களின் கோபத்திற்கு காரணம்:

லாஸ்லியா தனது தந்தை கண்டித்தும் அதை பொறுப்படுத்தாமல் கவினை காதலித்தது அனைவருக்கும் தெரியும் அவ்வாறு இருக்கையில் கடந்த சில நிகழ்ச்சியில் இவருக்கொருவர் ஏறெடுத்தும் பார்த்துக்கொள்ளாமல் இருக்க காரணம் இவர்களின் காதலில் பிரிவினை ஏற்பட்டது என்றும் லாஸ்லியா தந்தை போட்ட கண்டிஷன் என்றும் ரசிகர்கள் கூறிவந்தனர். இப்போது இவரின் பதிவை பார்த்தால் கவின் அண்ணன் என்ன செய்வர் என்று கேள்வி எழுப்புகிறார் கவின் ரசிகர்கள்.

Related News