மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!

  லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!

   
லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!

லாஸ்லியா நடிப்பில் வெளிவர போகும் திரைப்படம் தான் "Friendship" இத்திரைப்படம் லாஸ்லியாவிற்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் அணியின்  சூழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அவர்களுக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன் சிங் நடிக்கும் இந்த தகவல் முதலில் வெளியானது, லாஸ்லியா ரசிகர்கள் பட்டாளம் அனைத்திற்கும் லாஸ்லியா நடிப்பது விருந்தாக அமையும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இப்போது தமிழ் திரையுலக ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் "Action King" என்று அழைக்கப்படும் அர்ஜுன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அர்ஜுன் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்திலா நடிக்க போகிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கான பதில் திரைப்படம் வெளியான பிறகு தான் தெரியும். 

Friendship Movie update

Related News