சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      கவின் நடிப்பில் பிஸி!!

  கவின் நடிப்பில் பிஸி!!

   
கவின் நடிப்பில் பிஸி!!

கவினின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "லிப்ட்" திரைப்படத்தின் முதல் கண்ணோட்டம், ஐந்து நாட்களுக்கு முன்பே கவினின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் இவரின் ரசிகர்கள் மீண்டும் புத்துணர்ச்சி அடைந்துள்ளார்கள். சமீபத்தில் "டைம்ஸ் ஆப் இந்தியா" நடத்திய தமிழ் பிரபலம் யார்? என்ற கணக்கெடுப்பில் கவின் ஆறாம் இடம் பிடித்திருப்பது ஆச்சர்யம் தான் இப்பட்டியலில் தனுஷ் மற்றும் அனிருத்தும்  பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் இருந்து வந்து அதிகம் பிரபலம் அடைந்திருப்பது  கவின் ஒருவர் தான். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மக்களிடையே நற்பெயரை பெற்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு சிறு சர்ச்சைகளில் சிக்கினார். லிப்ட் திரைப்படத்தில் பிகில் திரைப்படத்தின் முலம் பிரபலம் அடைந்த ஆனந்தி அய்யர் தான் கதாநாயகி.

இத்திரைப்படம் வெளிவரும் அதே சமயம் நம் சென்னையின் மருமகள் என்றழைக்கப்படும் இலங்கை தமிழச்சி லொஸ்லியா நடிப்பில் வெளிவர இருக்கும் "ப்ரண்ட்ஷிப்" திரைப்படமும் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். 

மேலும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க மற்றும் லிப்ட் திரைப்படத்தை விளம்பரம் செய்ய நடிகை ஆனந்தி அய்யர் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Related News