கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      கடும் கோபத்தில் லாஸ்லியாவின் தந்தை

  கடும் கோபத்தில் லாஸ்லியாவின் தந்தை

   
கடும் கோபத்தில் லாஸ்லியாவின் தந்தை

ரீல் மற்றும் ரியல் அப்பாவிடம் மாட்டிக்கொண்ட கவின் 

இன்று வெளிவந்த மூன்றாவது ப்ரோமோவில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்தது மட்டுமல்லாமல் கடும் கோபத்தை லாஸ்லியாவிடம் காட்டுகிறார். நீ என்ன சொல்லிவிட்டு பிக்பாஸ் இல்லத்திற்கு வந்தாய் ஆனால் இப்போது இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று லாஸ்லியாவை பார்த்து கேட்கிறார்.

மேலும் உன்னால் நான் தலைகுனிந்து கண்டவர்கள் காறித்துப்புவதையா நீ பார்க்க விரும்புகிறாய் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு, அனைத்தையும் தூக்கிபோட்டுவிட்டு வீட்டுக்குள் வா என்று கூறிவிட்டு ரீல் அப்பாவும், ரியல் அப்பாவும் பிக்பாஸ் இல்லத்திற்குள் செல்கிறார்கள். 

கண்ணீருடன் நிற்கிறார் லாஸ்லியா !
இதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிக்கிறார் கவின் ?

 

Public comments

ArunKumarVarsha - 💯 சதவீதம் சரி ஆனால் தனியே யாருக்கும் கேட்காமல் கண்டித்திருக்கலாம்.

Anitharippi  - Cheran ippo ok va da unaku nee ethirpartha padye nadanthathunu sary ivvalav pesaravan mediavuku vara kutathu sarya da *** 10yearsa kutumpathaiye pakathavan pesaran kavin pls nee los live it pannu sarya da unaku 1000girls varuvanga ok vada

Mugunthan Thiruchelvam வந்து சும்மா பகட்டுக்காட்டித்து மகளை சமாளிச்சு கூட்டிப்போக இவர் ஒன்றும் ஷாக்க்ஷி அப்பா இல்லடா .........

இலங்கை தமிழ் அப்பாடா .......

இலங்கை தமிழர் நாம் பெருமைகொள்கிறோம் அண்ணன்

Related News