ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் !

  லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் !

   
லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் !

      பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தபோது அவரை காண குடும்பத்தினர் பிக்பாஸ் இல்லத்திற்கு வந்தனர், அப்போது லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பேசிய அந்த தருணம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

அவ்வாறு மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் லெஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Related News