ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?

  லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?

   
லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?

     லாஸ்லியா இலங்கையை சேர்ந்த ஒருவராக இருந்தாலும் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒன்றான பிக்பாஸில் கலந்துகொண்டு பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இதுமட்டுமின்றி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். 

லாஸ்லியாவின் தந்தையான மரியநேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த நவம்பர் 15ம் தேதி உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த லாஸ்லியாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்களை கடும் துக்கத்தில் ஆழ்த்தனர். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை கனடா நாட்டில் வேலை செய்து வந்தார், ஆகையால் கனடா அரசு மரியநேசன் மரணம் இயற்கையானது என்றும், அவரது உடல் இலங்கைக்கு எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வரும் சூழலில் சில விதிமுறைகளை பின்பற்றி அவரது உடலானது இலங்கை வர இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகும் எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மரியநேசனின் மரணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவருடைய உறவினர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News