இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         ரைசா செய்த காரியும்!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!         பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!        
Home     News      லாஸ்லியாவிடம் மன்னிப்பு கேட்ட தாயார்!

  லாஸ்லியாவிடம் மன்னிப்பு கேட்ட தாயார்!

   
லாஸ்லியாவிடம் மன்னிப்பு கேட்ட தாயார்!

#LosliyaArmy #123coimbatore #BiggBoss3Celebration

பிக்பாஸ் மூன்றின் கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்ப இருக்கும் நிலையில் அதன் ப்ரோமோ இன்று வெளியானது. அதில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் முதலில் முகென் தன் வெற்றிக்கு காரணம் கூறுவது மேலும் முகெனின் தாயார் அவரின் வெற்றி எப்படி இருந்தது என்று பகிர்ந்துகொள்வது ரசிகர்களை உறையவைத்தது. நிகழ்ச்சியின் இடையே தர்ஷனை பற்றி கூறிய முகென், தங்களின் நட்பை பற்றி மிக அழகாக எடுத்துரைத்தார் பிறகு வரும் தர்ஷன் அவர் தாம் வெற்றி பெற்றால் கிடைக்கும் பேரானந்தம், முகெனின் வெற்றியிலும் தனக்கு கிடைத்ததாக கூறுகின்றார்.

பின்பு சாண்டி கவின் வெளியேறியது இதற்கு தான் என்ற தகவல்களை நம் அனைவருக்கும் கூறுகிறார். இறுதியில் வரும் முடிவுரையில் ரசிகர்கள் முன்பு லாஸ்லியாவிடம் மன்னிப்பு கேட்கிறார் அவரின் தாயார் அங்கு காரணம் முதலில் லாஸ்லியா செய்வது நடிப்பு என்று நினைத்து எங்களுக்கு கோபம் வந்தது ஆனால் லாஸ்லியா எங்களிடம் வந்து இது நடிப்பல்ல என்று கூறிய பின்பு தான் எங்களுக்கு புரிந்தது என்று கூறும் போதே லாஸ்லியா அவரை கட்டித்தழுவி கொள்கிறார். கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு லாஸ்லியா மற்றும் கவின் இடையிலான காதல் கதை வெளிவருமா என்பதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 
 

Related News