வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன் என்றார் வடிவேலு .         மீண்டும் நீச்சலுடையில் கலக்கும், நடிகை ஹன்சிகா..         சந்திரமுகி பொம்மிக்கு திருமணமா!!         மாடர்ன் உடையில், டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா         நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை         டிடிக்கு விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ         முத்தம் கொடுத்த ராஷ்மிகா... வைரலாகும் புகைப்படம்         இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா         மீண்டும் இணையும் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சுவாமி         விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்         மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய புதிய BMW கார்.         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         தனது காதலருடன் ஊர் சுற்றும் பிகில் பட நடிகை         த்ரிஷா மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் லீக்கானது         காதலில் தோல்வி..சோகத்தில் ஸ்ருதி         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா

  மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா

   
மயில் போல் நடனம் ஆடும்  லாஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன். அவர் தனது அழகினாலும்  குணத்தாலும் தமிழக ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது லாஸ்லியாவின் நடிப்பில் மொத்தம் நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.அதில் ஒரு படத்தில் தன்னுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த, தர்ஷனுடன் ஜோடியாக இணைந்து  நடித்து வருகிறார்.

மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இவர் இனைந்து நடித்த  பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து புகைப்படங்களோ அல்லது வீடியோவை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அழகிய  பாட்டுக்கு மயில்  போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

        View this post on Instagram                      

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Related News