Home     News      Spider Man Far from Home Story!

  Spider Man Far from Home Story!

   
Spider Man Far from Home Story!

Avengers Endgame திரைப்படம் அனைவரும் எதிர்பார்த்து திரையரங்கில் அனைவரின் மனதை உருகவைத்தது. அதில் ஐயன் மேனாக வரும் டோனி ஸ்டார்க் திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் வில்லனை அழிக்க தன் உயிரை தியாகம் செய்து அனைவரின் உயிரையும் மீட்பார். அவர் அதை முக்கியமாக ஸ்பைடர் மேன்காக செய்வார்(பீட்டர் பார்கர்). 
Spider Man Far from Home படத்தின் தொடக்கம் மெக்ஸிகோ மாகாணத்தில் ஆரம்பமாகிறது, அங்கு நிக் பியூரி மற்றும் மரியா ஹில் ஒரு பூமியின் அடிப்படையில் உள்ள புயலை எதிர்நோக்கி இருக்கிறார்கள், அது எலிமெண்டல்ஸ் மூலம் வருகின்றது என்றும் தெரிய வருகிறது. குவென்டின் பெக்(வில்லன்), ப்ருஸ் பேனர்(Hulk) மறுதொடக்கம் செய்த நியூயார்க் நகரத்தின் Midtown School of Science and Technology-யிர்க்கு வருகிறார். அதில் மாணவர்கள் 8 மாதங்களுக்கு முன்பே அடைக்கலமாகிவிட்டார்கள் ப்ருஸ் பேனரால். அங்கு உள்ள நிர்வாகம் 2 வாரம் கோடை பயணம் ஒன்றை ஐரோப்பாவிற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

Spider Man Far form Home Collage

டோனி ஸ்டார்க்கின் மரணத்தினால் மனம் உடைந்து இருக்கும் ஸ்பைடர் மேன் தன்னுடைய உணர்வுகளை M.J-விடம் ஒப்புக்கொள்கிறார். பின்பு இவரின் ஆண்ட்டி மேவுடன் இணைந்து வீடு இல்லாத மக்களுக்காக நிதி திரட்டும் திட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது நிக் பியூரியின் அழைப்பை நிராகரித்து, ஸ்டார்க் பற்றிய கேள்வி எழும்பியவுடன் அங்கிருந்து வெளியேறுகிறார். 


இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரத்தில், பார்கரின் பயணத்தின் போது, அவரின் நண்பர்களை நீரை கொண்டு பெக் தாக்குதல் நடத்துகிறான். அவர்களுக்கு உதவி செய்யும் ஸ்பைடர் மேனை, நிக் பியூரி வழி மாற்றி பர்குயே அனுப்பிவிடுகிறார். பின்பு ஸ்பைடர் மேனிற்கு ஸ்டார்க் உபயோகித்த அவரின் கண்ணாடியை வழங்குகிறார் அதில் ஸ்டார்க் நிறுவனத்தின் முழு விவரங்களும் மற்றும் ஆயுதங்களை கட்டளையிட உரிமையும் உள்ளது என்று கூறுகிறார்.
அதன் பிறகு எலிமெண்டல்ஸ் தனது குடும்பத்தை கொன்றதாகவும், அவர் ஒரு வித்தியாசமான இனத்தை சேர்ந்தவர் என்றும், மல்டிவர்ஸில் உள்ள பலரில் ஒருவர் என்றும் பெக் கூறுகிறார். அதை நம்பிவிடுகிறார் பார்கர், பின்பு ஸ்டார்க்கின் கண்ணாடி இவருக்கு பொருந்தும் என்று அவருக்கு கொடுக்கிறார். அடுத்து இவர்கள் இருவரும் பெர்லின் செல்கிறார்கள் சூப்பர் ஹீரோவாக உருமாறுவதை கலந்தாலோசனை செய்ய பார்கர் பெக்க்கை ஸ்டார்க் நிறுவனத்தை ஒப்படைக்க முடிவு செய்கிறார்.

Beck and Spider man
'MJ' பார்க்கரை ஸ்பைடர் மேன் என்று கூறுகிறார். போரின்போது அவர் மீட்டெடுக்கப்பட்ட ஒரு துண்டு ஏர் எலிமெண்டலை ப்ரொஜெக்டர் மூலம் காண்பிக்கிறார். பின்பு இருவருக்கும் பெக் ஒரு மோசடி காரன் என்று தெரியவருகிறது. அதன் பிறகு நிக் பியூரியை சந்தித்து நடந்த விவரத்தை கூறி தாக்குதலுக்கு காரணம் பெக் என்றும், ஹாப்பி ஹோகன் மூலம் ஸ்பைடர் மேன் MJ-வை கொள்ள இருக்கும் பெக்கிடம் ஸ்டார்க் உபயோகித்த கவசங்களை வைத்து எதிர்கொண்டு வெற்றி பெற்று நியூயார்க் சென்று மீண்டும் MJ-வுடன் இணைந்து வாழ தொடங்குகிறார் பார்க்கர்.

 

 

Related News