இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         ரைசா செய்த காரியும்!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!         பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!        
Home     News      வரலாற்றை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்!!!

  வரலாற்றை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்!!!

   
வரலாற்றை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்!!!

திரையுலகில் சரித்திரம் படைக்க போகும் பொன்னியின் செல்வனை வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ் - தென்இந்தியாவில் பிரபலம் கீர்த்தி சுரேஷின் புகழ் வடமாநிலங்களிலும் பரவியது. இப்போது வடஇந்திய திரையுலகில் கால் பதிக்க தன்னுடைய உடல் இடையை குறைத்து கவர்ச்சியை கூட்டியுள்ளார். இதனால் பல தமிழ் படங்களை நிராகரித்து வரும் கீர்த்தி சுரேஷ் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிக்கும் ராஜா ராஜா சோழனின் வரலாற்று படைப்பான "பொன்னியின் செல்வன்" கதையை நிராகரித்தார்.

காரணம்:

தலைவர் சூப்பர் ஸ்டார் 168-வது திரைப்படத்தில் முன்பே இணைந்த மீனா, குஷ்பூ மற்றும் திரைப்படக்குழுவான சிறுத்தை சிவா தன் "கிராமப்புற கதையை பல சிறப்பான காட்சிகளை கொண்டு கீர்த்தி சுரேஷை அனுக இவர் தமிழ்நாட்டின் பெருமையான சோழ மன்னனின் வாழ்க்கை வரலாறு தெரியாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மறுத்துவிட்டார் இதனால் தமிழ் ரசிகர்கள் சோகம்.
தற்போது கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா என்ற தெலுங்கு திரைப்படமும், பாலிவுட்டில் மைதான் என்று அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்து கொண்டிருக்கிறார்.

Related News