மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!

  பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!

   
பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!

சமீபத்தில் "மகாநதி" என்ற திரைப்படத்தில், நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கனவு கன்னி கீர்த்தி சுரேஷ் அவர்கள் பல திரைப்பட வாய்ப்புகள் தமிழில் வந்த போதும் அதை நிராகரித்து பாலிவுட் திரைப்படம் நடிக்க சென்றார். 

Keerthy suresh national award image

அங்குள்ள ரசிகர்களை கவர வேண்டும் என்றால் நீங்கள் உடல் இடையை மிக அழகாக பேண வேண்டும், ஒல்லியான கட்டமைப்போடு இருக்க வேண்டும் என்றெல்லாம் யாரோ கூறியது போல் கீர்த்தி சுரேஷும் தனது உடலை பாதியாக குறைத்து பள்ளி குழந்தை போல் காட்சியளித்தார். இதை பார்த்த திரைப்படகுழு கீர்த்தியிடம், "என்ன மா நீங்க.. ஏன் எங்களிடம் கேட்காமல் உடல் இடையை குறைத்து வந்தீங்க?" இந்த திரைப்படத்தில் நீங்கள்  ஒரு குழந்தையின் தாயாக வரவேண்டும் இப்போது நீங்கள் இருக்கும் நிலையை பார்த்தல் ஹீரோவிற்கு தங்கை போல் தெரியும் என்று கூறிய படக்குழு. மற்றொரு தேசிய விருது பெற்ற நடிகையை தேர்வு செய்துவிட்டனர்.

இதனால் நம் கீர்த்தி சுரேஷ் கவலையுடன் இருக்கின்றார். மீண்டும் தமிழ் சினிமாக்களுக்கு தான் வர முடிவு செய்வார் போல் தெரிகின்றது.

Related News