விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த படம்!

  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த படம்!

   
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த படம்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு " குட் லக் சாகி என்று பெயரிடப்பட்டுள்ளது ". இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்படும் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் " குட் லக் சகியின் டீஸர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுமென பதிவிட்டுள்ளார் "

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டிற்காக பல திரைப்படங்களை வரிசையாக வைத்துள்ளார் , அவற்றில்  ஒன்றுதான் தெலுங்கில் பெயரிடப்படாமல் இருந்த இந்த திரைப்படம். இதில் ஒரு விளையாட்டுப் பெண்ணாக ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்  என்று கருதப்படுகிறது.

 

Related News