நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!         தேவதை போல் காட்சியளிக்கும் லொஸ்லியா !!!         மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்         விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!         நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!         உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!        
Home     News      புடவையில் தேசிய விருது கீர்த்தி சுரேஷ்!!

  புடவையில் தேசிய விருது கீர்த்தி சுரேஷ்!!

   
புடவையில் தேசிய விருது கீர்த்தி சுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவில் புகழ் பெற்று இப்போது வடஇந்திய திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்போதோ இவர் தலைவர் ரஜினி காந்த் அவர்களின் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளி வந்தது. கலைஞர்களுக்கு பெரும் அங்கீகாரமான தேசிய விருதுக்கு தகுதி அடைந்து வெற்றி கண்டார் கீர்த்தி சுரேஷ், இவர் நடிப்பில் வெளிவந்த "மகாநதி" திரைப்படம் தான் காரணம், அதில்  நடிகை "சாவித்ரி" கதாபாத்திரத்தை மிக துல்லியமாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான தேசிய விருது பட்டியலில் கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.

அங்கு கூடிய பிரபலங்கள் மத்தியில் பாரம்பரிய உடையான புடவையில் சென்றிருந்தாராம் இதனால் நம் தென்னிந்திய ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

Related News