உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      தொடரும் லொஸ்லியா கவின் காதல்!

  தொடரும் லொஸ்லியா கவின் காதல்!

   
தொடரும் லொஸ்லியா கவின் காதல்!

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3-றின் வெற்றிக்கு இவர்களும் ஒரு காரணம் என்றே கூறலாம். அவர்கள் வேறு யாரும் இல்லை நமது லொஸ்லியா மற்றும் கவின் இருவரும் தான், இவர்களின் காதல் ரசிகர்கள் பலராலும் வரவேற்கப்பட்டது முதலில் கவினை தவறாக சித்தரித்தாலும் இறுதியில் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இலங்கையில் இருந்து வந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நம் லொஸ்லியா கவினிடம் தன்  மனதை பறிகொடுத்தது உண்மை என்று நமக்கு சொல்லாமல் சொல்லியுள்ளார்.

கவின் தான் ஒரு திரைப்படம் நடித்து முடித்துவிட்டு அடுத்த திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் சென்னை ஈ.ஜீ.எஸ் பொறியியல் கல்லூரி நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்கள். அங்கு சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலையும் கலந்து கொண்டார். இவர்கள் பெரிதாக பிஸி இல்லை வருவதில் ஆச்சர்யம் இல்லை என்று தான் கூற வேண்டும். 

ஆனால் சிறப்பு  பார்த்தல் நம்ம வீட்டு மருமகள் என்று சென்னை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் லொஸ்லியா தனது பிஸி நேரத்தை ஒதுக்கி அவ்விழாவில் பங்கேற்க அவசியம் நமக்கே தெரியும். இப்படி இருந்தும் லொஸ்லியா கவின் இருவரும் சேர்ந்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொள்ளவில்லை. லொஸ்லியா தனியாகவே வந்து சென்றுள்ளார். கவினும் மணிமேகலையுடன் தான் காரில் சென்றுள்ளார்.

Related News