மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      ரசிகர்களே! பிக்பாஸ் முடியவில்லை!

  ரசிகர்களே! பிக்பாஸ் முடியவில்லை!

   
ரசிகர்களே! பிக்பாஸ் முடியவில்லை!

ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிய நிலையில் பல திருப்பு முனைகளோடு நிறைவடைந்தது பிக்பாஸ் 3 தமிழ். முகென் ராவ் போட்டியில் வெற்றி பெற்று பெயர் ஈட்டினாலும், வெற்றி பெறாத ஒருவர் மக்கள் மத்தியில் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவரை பிடிக்காத பலரும் இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறும் போது அனைவரும் கண்கலங்கினார்கள்.

காரணம்:

லாஸ்லியாவை இவர் காதலித்த விதம், ஆரம்ப கட்டத்தில் இவரை வெறுத்தவரும் நாளடைவில் இவருக்கு ஆதரவை தெறிவிக்க, பல சூழ்ச்சியை தாண்டி முன்னேறி வந்தார் கவின். இதற்கிடையில் பிக்பாஸ் ஐந்து லட்சம் கொடுத்தால் யார் வெளியேறி செல்வீர்கள் என்ற சலுகையை இல்லத்தினர்களுக்கு அளிக்க அதை முதலில் கவின் ஏற்றுக்கொண்டு வெளியே சென்றார். இவரின் பிரிவை தாங்க முடியாமல் லாஸ்லியாவும் இவரின் ரசிகர்கள் பட்டாளமும் தவித்தனர்.

Time to shine Kavin trending hashtag

கவின் காதலின் நிலை:

இவர்களின் காதலுக்கு லாஸ்லியா வீட்டில் மறுப்பு தெரிவித்தது அனைவருக்கும் தெரியும். இப்போது பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இருவரும் சந்திக்க போகிறார்கள் அப்போது அங்கு ரசிகர்களுக்கு பிடித்த ஒரு காரியம் செய்ய போகிறார்கள் என்று தெரியவருகிறது.
மேலும் அந்த கொண்டாட்டத்தில் கவின் பல வேடங்களில் வர போகிறார் என்ற தகவலும் கசிந்து வருகிறது.

பெண் கேற்க செல்வாரா கவின்?

ரசிகர்களின் ஆதரவில் மட்டுமே இது சாத்தியம் இந்த ஜோடி பிடித்திருந்தால் தொடர்ந்து உங்கள் ஆதரவை அளித்து வாருங்கள் நிச்சயம் அவர்களின் குடும்பத்தில் சம்மதம் கிடைக்கும். 

Related News