பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை         லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!         சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      கவின் இப்போதும் மாறவில்லை!

  கவின் இப்போதும் மாறவில்லை!

   
கவின் இப்போதும் மாறவில்லை!

கவின் இப்போது நினைத்து பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றார். கவினின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் எளிமை என்றும் கூறலாம் மற்றொரு காரணம் பிக்பாஸ் என்று நம் அனைவருக்கும் தெரியும். ரசிகர்கள் பலரும் கவின் தான் பிக்பாஸ் 3 சீசனில் வெற்றி பெறுவார் என்ற நிலையில் திடீர் என ஐந்து லட்சத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினார் கவின் காரணம் அவரின் கடன் பிரச்சனை. 

ஆனால் அதை இப்போது மாற்றி அமைக்க போகிறார் கவின். அவரின் நடிப்பில் வெளிவர போகும் "லிப்ட்" திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து பாத்துக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து சமீபத்தில் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கவின் மற்றும் ஹரிஷ்கல்யாண் சென்றுள்ளார்கள். அங்கு சென்ற கவின் எப்போதும் போல மிகவும் எளிமையாக தோன்றினார் அதே சமையம் ஹரிஷ் மிக ஸ்டைலாக சென்றுள்ளார்.

செல்லும் முன் கவின் லிப்ட் திரைப்படத்திற்கு ஆதரவை தெரிவித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கவினுக்கு நேர்மாறாக மாறிய லொஸ்லியா, இப்போது தன் எளிமையை மறந்து வெள்ளித்திரை நடிகையாக மாறிவருகிறார், அதை நாம் அவர் வெளியிடும் புகைப்படங்களின் மூலம் அறியலாம்.

Related News