உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!

  கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!

   
கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டததிற்காக #HBDTHALPATHYVijay என்ற ஹேஷ்டேக்  டுவிட்டரில் வைரலாக பரவி வந்த நிலையில்,

மேலும் அஜித் ரசிகர்கள் செய்த சாதனையை முறியடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள்  டுவிட்டர் தளத்தில் பல டுவீட்டுகளைப் பதிவிட்டு வந்தார்கள் .

#HBDTHALPATHYVijay என்ற ஹேஷ்டேக் மூலம்  சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான டுவீட்டுகள் மட்டுமே  விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

ஆனால்அதே சமயம் கவின் பிறந்தநாள் ஹேஷ்டேக்கான #HBDKavin மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டுவீட்டுகள் பதிவாகி உள்ளன.

kavin

இந்நிலையில் விஜய் ரசிகர்களின் டுவீட்டுகளை விட கவின் ரசிகர்களின் டுவீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஆச்சரியப்படுவதாக உள்ளது.

கவின் ரசிகர்களுக்காக தல ரசிகர்கழும் டுவீட்டுகளைப் பறக்க விட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாக்கியுள்ளது .

Related News