நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!         தேவதை போல் காட்சியளிக்கும் லொஸ்லியா !!!         மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்         விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!         நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!         உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!        
Home     News      ஆணுடன் டேட்டிங் செய்ய ஆசை கவின்!

  ஆணுடன் டேட்டிங் செய்ய ஆசை கவின்!

   
ஆணுடன் டேட்டிங் செய்ய ஆசை கவின்!

லாஸ்லியாவை கூற மறுத்த கவின் காரணம் இதுவா-

பிக்பாஸ் பிரபலம் கவின் என்றால் தமிழ் நாட்டில் உள்ள நம் அனைவருக்கும் தெரியும். இவரின் இந்த புகழுக்கு பிக்பாஸ் தான் முழு காரணமாகும், கவின் அறிமுகமானது விஜய் தொலைக்காட்சில் பிறகு சில திரைப்பட வாய்ப்பு கிடைக்க வெள்ளித்திரையில் கால் பதித்து வெற்றி கண்டுள்ளார். சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவின் அளித்த பேட்டி நமக்கு அதிர்ச்சியை அளித்தது.

முதலில் நீங்கள் யாரிடம் உங்கள் காதலை தெரிவிக்க நினைக்கிறீர் என்று கேட்கும் கேள்விக்கு கவின் பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூரின் பெயரை கூறினார். அதற்கு பின் நீங்கள் யாருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறீர் என்று கேட்க கவின் நான் இயக்குனர் செல்வராகவனுடன் செல்ல விரும்புகிறேன் என்று கூறினார். இவரின் இந்த பதில் பேட்டியாளரையே ஒரு நிமிடம் அதிரவைத்தது.

இப்போது கவின் லாஸ்லியா பெயரை என் கூறவில்லை என்று ரசிகர்கள் குழப்பம்.

 

         
View this post on Instagram                  

Ithu romba aapathaana kelvi 🤣 😘 @losliyamariya96 @kavin.0431 @losliya_mariya_0793 @kavin_army_50 @kavin_losliya_vibez_ @kavin_armyy @kavin_sweetheart_army @kavin.world @kavin_army.0431 @losliya_kavin_lovers @losliyakavin_world @losliya_army_4eva @losliyamariyafc @losliyamariya_army03 @losliya_cute_army @losliya.love @queenlosliya @losliya_fans_forever @losliya_army___ @losliya_army_daa @losliya_soulhearts @rj_hansi @twinkle_tweaks @kavin_rasigai_jillu @its_priya_ram_ #losliya_official #losliya😍 #kavin #vetrimagankavin #losliyamariyanesan96 #losliyalove #losliya #losliyafans #kaviliya #losliyamariyafc @thivyaa_raku @vithur_raku @tharshi_tk #losliyaarmy #losliyasong #kollywoodawaitslosliya #vetrimagankavinday

A post shared by losliya fan girl🔵 (@losliya_kaviliya) on Dec 23, 2019 at 8:00am PST

 

 

 

Related News