விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்த கமல்.

  பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்த கமல்.

   
பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்த கமல்.

கல்கி எழுதியபொன்னியின் செல்வம் ,மணிரத்தினம் அவர்களால் படமாக தயாராகிறது.கார்த்தி,விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,சரத்குமார் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதலாம் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்போது  கமல்ஹாசன் இந்த படத்தில் இணைந்திருக்கார் என தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கமல்ஹாசன் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்தையும் தன் குரலில் அறிமுகம் செய்திருக்குறார்.ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related News