ஒரு நடிகராக செல்வராகவனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள் வைரலாகின்றன!         திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      நடிகையுடன் கமல், ஜிம்மில் ஆதாரத்துடன்!!!

  நடிகையுடன் கமல், ஜிம்மில் ஆதாரத்துடன்!!!

   
நடிகையுடன் கமல், ஜிம்மில் ஆதாரத்துடன்!!!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படத்தில் நடித்துவந்தார். பல காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளார். இதன் படம்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. சமீபத்தில்  அதன் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 இதற்கிடையே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் கமல் பிரபல நடிகை     அமலா பாலுடன்  ஜிம்மில் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இது தற்போது பரவலாகி வருகிறது.

Related News