விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      இந்தியன் 2 க்கு பிறகு இந்த இயக்குனருடன் இணையும் கமல்

  இந்தியன் 2 க்கு பிறகு இந்த இயக்குனருடன் இணையும் கமல்

   
இந்தியன் 2 க்கு பிறகு இந்த இயக்குனருடன் இணையும் கமல்

துணிவு எனும் மாபெரும் வெற்றியை கொடுத்த  அ. வினோத்.இப்படத்தை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படம் என்ன என்று கேள்வி எழுந்தது.கமல் ஹாசனின் அடுத்த படத்தை தான் அ. வினோத் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது.

ஆனால், இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், இப்படத்தில் நடித்து முடித்த பின் ஜூன் மாதம் அ. வினோத் படத்தில் இணையப்போவதாக கூறப்படுகிறது.

கமல் மற்றும் அ. வினோத் -  கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News