உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      கைதி 2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

  கைதி 2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

   
கைதி 2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் கைதி படம் ரூ.18.4 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மிக பெரிய வெற்றியை கண்ட திரைப்படம் கைதி. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே இருந்து சிறந்த வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் இறுதியில் இப்படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கைதி படத்தின் தயாரிப்பாளர் பிரபு, லோகேஷ் கனகராஜிடம் கைதி 2 படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க கூறிவிட்டாராம். இதை தொடர்ந்து  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் தகவல் வெளியிட்டார். அதில், டில்லி மீண்டும் வருவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது கைதி 2 படத்திற்கான script ஒர்க் துவங்கிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Related News