ஜீவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக சேர்ந்து படம் நடிக்க உள்ளார்கள் அப் படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.
பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதை பாத்திரத்தில் நடிக உள்ளார்கள் மற்றும் அவர்களுடன் காளி வெங்கட், பிரின்ஸ், ரோகினி, 'தலைவாசல்' விஜய், கீதா கைலாசம்,'பழசக் ஷீப்' நந்தினி நடித்து உள்ளார்கள்.